tag:blogger.com,1999:blog-28180212.post2237168598521910139..comments2023-10-06T18:54:02.719+05:30Comments on ஸ்மைல் பக்கம்: உலக எயிட்ஸ் தினம்லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-28180212.post-895827818924636182009-01-23T18:29:00.000+05:302009-01-23T18:29:00.000+05:30Dear Friend ,Your Thinking is Very Great Continued...Dear Friend ,

Your Thinking is Very Great

Continued yours all

With regards / Rajendran /
jamesincbe@gmail.com

(அறிவுச் சுற்று என்பதில் "எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி?" என்ற கேள்வி, அதற்கு "பாதுகாப்பான உடலுறவு" என்ற பதில். பலத்த கைத்தட்டல் முதல் பரிசு இத்யாதி.)James Rajendranhttps://www.blogger.com/profile/15690082895118309251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-48159725433378666192008-04-12T18:21:00.000+05:302008-04-12T18:21:00.000+05:30Good Article. Insulting "ThiruNagai's" are not new...Good Article. Insulting "ThiruNagai's" are not new to this society. They will kep doing.. They have to respect themselves first.. Then they have to expect from the society. Do you believe that Govt. will insult ThiruNagai's purposefully?? Could you say that Thirunangai's are not involved in prostitution?? When they are the main source of Aids, Govt educate the Public through the right medium..

Mis.Koovagam is an Insult to the human society and culture.. Thirunanga's themselves should know that they have ben insulted by the Groups..

Anyway interesting and infrmative writeup. this is my first vist to your Blog.. Will come regularly.. Jayakumarகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-35601856863747599732008-01-22T06:50:00.000+05:302008-01-22T06:50:00.000+05:30//எல்லாவற்றையும் விட எனக்கிருக்கும் குழப்பம். நாட்...//எல்லாவற்றையும் விட எனக்கிருக்கும் குழப்பம். நாட்டில், இதய நோய், கிட்னி பெயிலியர், புற்று நோய், லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வியாதிகள் இருக்க எயிட்ஸின் மீது மட்டும் இத்தனை கரிசனம், விளக்குகள் ஏன்..?!//

Good Question.....

If some one (in India) get Heart Attack or Kidney failure, he dies. Finished. These are NON-INFECTIOUS Diseases

But if some one in India get MDR TB / CMV / Crypto meningisti (that is a common complication of AIDS), those dreaded INFECTIONS can spread to America (Developed conditions).

It is only for this reason that they (America based Organisations) are spending a lot of money on AIDS.

Bitter, but true !!!
----Manhttps://www.blogger.com/profile/09059815374842985950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-38107140804344585932007-12-31T08:50:00.000+05:302007-12-31T08:50:00.000+05:30உங்கள் பதிவை பார்த்து பல நாட்கள் ஆகின்றன.நீங்கள் ப...உங்கள் பதிவை பார்த்து பல நாட்கள் ஆகின்றன.நீங்கள் புது இடத்தில் நலமாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொண்டாற்ற நினைக்கும் பலர் பிறருக்கு உதவி செய்வது போல் தோன்றினாலும், அடிப்படையில் சுய நலம்தான் முன் நிற்கிறது என்று J.கிருஷ்ணமூர்த்தி சுட்டுவார்.

தொடர்புடைய சுட்டி அவருடைய Commentaries on living புத்தகத்திலிருந்து:
http://www.freeweb.hu/tchl/commentaries_on_living_series_3/1960-00-00_commentaries_on_living_series_iii_chapter_07_'won't_you_join_our_animal-welfare_society'.html

அவருடைய மற்ற புத்தகங்கள் அதே தளத்தில் காணக்கிடைக்கின்றன.http://tchl.freeweb.hu/குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-88640272957114191662007-12-18T13:29:00.000+05:302007-12-18T13:29:00.000+05:30அன்புள்ள தோழி வித்யா..உங்கள் பதிவுகளை நீண்ட காலமா...அன்புள்ள தோழி வித்யா..
உங்கள் பதிவுகளை நீண்ட காலமாகவே வாசித்து வருகிறேன்.
பதிவுகள் முழுதும் விரவியிருக்கும் உங்களது
வலியை அறிகிறேன்.சமூகத்தின் ஒவ்வொரு விடயங்களுக்கும் நின்று நிதானித்து சிந்திக்கும் உங்கள் ஆற்றல் அபாரமானது.
பாராட்டுக்கள்.

இந்த கட்டுரையில் தொண்டு நிறுவனங்கள் மீதான உங்கள் பார்வை சரியானதே..
நானும் அது பற்றி யோசித்ததுண்டு.

எயிட்ஸ் பற்றிய உங்கள் கேள்விக்கு ..
கலையரசி மற்றும் பிரகாசும் சொல்லும் பதில்களோடு உடன்படுகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழி.கீர்த்தனாhttps://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-32243888204544008102007-12-15T19:50:00.000+05:302007-12-15T19:50:00.000+05:30சற்று தாமதமான மறுமொழி்க்கு மன்னிக்கவும். தன்னார்வ ...சற்று தாமதமான மறுமொழி்க்கு மன்னிக்கவும்.

தன்னார்வ தொண்டு ஃபண்டு நிறுவனங்களின் போக்கை மிகச்சரியாக இனம் கண்டுள்ளீர்கள்.

திருநங்கைகள் குறித்த தங்கள் பார்வை மிகவும் சரியானது. அதை சற்று உரத்து, பரந்த தளங்களில் கூற முயற்சி செய்யுங்கள்.

தோழமையுடன்,
சுந்தரராஜன்மக்கள் சட்டம்https://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-58887645056317453202007-12-14T20:29:00.000+05:302007-12-14T20:29:00.000+05:30உங்களின் ஆதங்கம் நியாயமானது. அரசு மற்றும் தனியார் ...உங்களின் ஆதங்கம் நியாயமானது. அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் தெளிவற்ற புரிதல்களும், திருநங்கையர்களை வைத்து நடைபெறும் அரசியலும் களையப்பட்டால் ஒழிய, கவர்ச்சி நோயுடன் மாத்திரமே திருநங்கைகள் தொடர்புபடுத்தப்படும் தன்மை மாறாது.சாதரண மனிதன் ஒரு திருநங்கையை எள்ளி நகையாடுவதற்கும், இந்த நிறுவனங்களின் போக்குக்கும் பெரிய வித்தியாசமில்லை. சொல்லப் போனால் பெரிய கேவலத்தைச் சமூகப் பொறுப்புணர்வு என்கிற போர்வையில் செய்து கொண்டிருக்கிறது இந்த நிறுவனங்கள்.சிவக்குமார்https://www.blogger.com/profile/12775663278205916759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-59326764277622400162007-12-07T00:16:00.000+05:302007-12-07T00:16:00.000+05:30Last 2 para's really good. I appriciate your writi...Last 2 para's really good. I appriciate your writing . I agree with your commands. Keep rocking Smile ..|||RomeoBoy|||https://www.blogger.com/profile/15105525088264176440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-4814341209092519912007-12-01T11:50:00.000+05:302007-12-01T11:50:00.000+05:30திருநங்கைகள் என்ற உடனே அவர்களை by default, எயிட்ஸ்...திருநங்கைகள் என்ற உடனே அவர்களை by default, எயிட்ஸ் உடன் தொடர்பு படுத்துவதில் உங்களுக்கு ஏற்படும் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன். உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். ஆனால்,

// எல்லாவற்றையும் விட எனக்கிருக்கும் குழப்பம். நாட்டில், இதய நோய், கிட்னி பெயிலியர், புற்று நோய், லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வியாதிகள் இருக்க எயிட்ஸின் மீது மட்டும் இத்தனை கரிசனம், விளக்குகள் ஏன்..?!

ஓருவேளை நோயின் மூலகாரணம் கவிர்ச்சியானதாக இருப்பது என்று சொல்லலாமா அல்லது, கலாச்சார போர்வைக்குள் பெருமூச்சுவிட்டு காத்திருக்கும் நம் மனோ விகாரத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாமா //

என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன் என்றால்.

* எய்ட்ஸ் வராமல் தடுக்க வழிகள் இருக்கிறதே தவிர , வந்து விட்டால் குணப்படுத்த மருந்துகள் இல்லை, பிற நோய்களைப் போல....

* பிற காரணங்கள் இருந்தாலும், எய்ட்ஸ் பரவுவதற்கு , உடலுறவுதான் பிரதானமான காரணம். பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானோர், தங்களுக்கே தெரியாமல் ஏற்றுக் கொண்டு விட்டவர்கள் தான். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன், அதை மறைத்து, பாதுகாப்பில்லாமல் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கு என்ன காரணம்? தெரிந்தால் அவனை யாரும் கிட்டே சேர்க்க மாட்டர்கள் என்றுதானே? இப்படிப்ப் பட்ட சூழ்நிலையில், இங்கே நடந்து கொண்டிருக்கும் வலுவான பிரச்சாரம், எய்ட்ஸ் நோயாளிகள் மீதான அசூயையைக் குறைத்து, அதன் காரணமாக பாதுகாப்பான உடலுறவும் அதிகரித்தால், எய்ட்ஸ் நோயால் பாதிகப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்பது ஒரு ஸ்ட்ராடஜி.

* சிவப்பு விளக்கு அழகியின் பரிதாபக் கதை என்று கட்டுரை வந்தால், அதைக் கிளர்ச்சிக்காக படிப்பார்கள் என்று எண்ண வாய்ப்பு உண்டு. ஆனால், பத்திருபது ரூபாய்களுக்குப் பாலியல் தொழில் செய்து நோயைப் பெற்று சமூகத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்டவர்களையும், எய்ட்ஸை மறைத்து மணம் செய்து, மனைவிக்கு நோயைக் கொடுத்து, முடிவில் எய்ட்ஸுக்குக் காரணம் அந்தப் பெண்தான் என்று பழி சுமத்தி அடித்துத் துரத்தப்ப்பட்ட புதுமணப்ப்பெண்ணையும் பற்றிய செய்திகள் சமூகத்தில் இருப்பவர்களில் மனவிகாரத்துக்கு வடிகாலாக அமையும் என்றா நினைக்கிறீர்கள்? அப்படியே வக்கிரம் பிடித்தவர்கள் இருந்தால் தான் என்ன? விழிப்புணர்வு வந்தால் சரிதானே?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-37438390140370195732007-12-01T11:40:00.000+05:302007-12-01T11:40:00.000+05:30Hi,Government is concentrating more on AIDS. Becau...Hi,

Government is concentrating more on AIDS.
Because if a person is affected by Cancer, Kidney failure, that ends with him. But AIDS affect his whole family. He is passing the disease to other family members even to his baby. It affects the person who is sexually active. ( From 20 years - 45 years ). That is the age where one goes to job and earn money. If he dies, his family's economic condition goes very low and affects the future of his family. But unlike cancer, AIDS is preventable.
It is the duty of the givernment to make the people alert about AIDSKalaihttps://www.blogger.com/profile/00249371127026919571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-61823202927572951222007-12-01T11:24:00.000+05:302007-12-01T11:24:00.000+05:30'ஓருவேளை நோயின் மூலகாரணம் கவிர்ச்சியானதாக இருப்பத...'ஓருவேளை நோயின் மூலகாரணம் கவிர்ச்சியானதாக இருப்பது என்று சொல்லலாமா அல்லது, கலாச்சார போர்வைக்குள் பெருமூச்சுவிட்டு காத்திருக்கும் நம் மனோ விகாரத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?'

அருமை! யோசிக்க வேண்டிய விசயம்.ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-36894926487266493542007-12-01T11:18:00.000+05:302007-12-01T11:18:00.000+05:30செக்ஸ், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் எதற்கும...செக்ஸ், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் எதற்கும் நான் எப்போதும் எதிரி அல்ல. இது சரி, இது தவறு என்பதை விட அது அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் (உரிமை)என்பதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நானும் சில காலமாக , உங்களது வலைப்பூவை , படித்து வருகின்றேன் , தங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துகள், பொதுவாக திரு நங்கைகளை , சமுதாயம் , ஒதுகுகின்றதது , புரந்தள்ளுகின்றது , என்பதோடு அவர்களை ஒரு கருவியாக , மாற்றாக , நினைக்கிறது , இதற்கு திரு நங்கைகளும் , அவர்களது தொழிலும் , காரணம் , முதலில் அவர்கள் வேறு பணிகளில் தம்மை ஈடு படுத்தி உலகில் சராசரி , நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டாள் ஒழிய , சமூகத்தின் பார்வை மாறுவது சற்று கடினம்...

அன்புடன்

இரா. செந்தில் நாதன்
http;//anputan.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-74970870092215550982007-12-01T10:42:00.000+05:302007-12-01T10:42:00.000+05:30அக்கா குட் மார்னிங்அக்கா குட் மார்னிங்Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.com