tag:blogger.com,1999:blog-28180212.post2925849073193912449..comments2023-10-06T18:54:02.719+05:30Comments on ஸ்மைல் பக்கம்: மிருக விதூஷகம் - நாடக அழைப்பிதழ்லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-28180212.post-54097855980632699742010-08-03T18:56:36.711+05:302010-08-03T18:56:36.711+05:30நாடகம் வெற்றிகரமாய் நிகழ வாழ்த்துகள் ஸ்மைல்..நாடகம் வெற்றிகரமாய் நிகழ வாழ்த்துகள் ஸ்மைல்..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-48751806491348853872010-08-02T20:01:37.227+05:302010-08-02T20:01:37.227+05:30I had got a chance to see the play "Mirugavid...I had got a chance to see the play "Mirugavidhusham" in pondicherry (1 Aug 10). I am appreciating all the actors.. their performance is jus mindblowing.. but the thing I wanna tell abt the play is...
I felt obscure about the scene makings and dialogs. I felt very hard to understand the play.. am not sure whether the play was created purposefully in such way or the director expects only some sort of the viewers who can understand the play.. but am respecting all role player's dedication and performance..positronhttps://www.blogger.com/profile/10986529156121529323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-62072381176087131512010-06-16T18:51:24.790+05:302010-06-16T18:51:24.790+05:30தோழி வித்யா,
சென்னையில் நாடகத்தை காணும் வாய்ப்பு ...தோழி வித்யா,

சென்னையில் நாடகத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது, இதில் நடித்த நண்பர்கள் மிகக் கடுமையான உழைப்பை செலுத்தியிருந்தனர், நாடகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் அவற்றை கச்சிதமாக பயன்படுத்திய விதமும் அற்புதமாக இருந்தது. நாடகம் அது பேசிய பிரச்சணைகளை உணர்வு பூர்வமாக நம் முன் வைத்தது நண்பர்களின் நடிப்பு. இந்த நாடகத்திற்கான உழைப்பு உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்தது. நாடகம் முடிந்த பின்பு விழுந்து புரண்டு நடித்த ஒரு நண்பருடைய தோளில் இரத்தம் படிந்த துண்டு ஒன்றை பார்த்தேன்.

தோழமையுடன்
வல்லவன்வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-70843739255814097042010-06-14T16:50:44.156+05:302010-06-14T16:50:44.156+05:30குருமலையில் நாடகம் பார்க்க வந்தபோது உங்களைச் சந்தி...குருமலையில் நாடகம் பார்க்க வந்தபோது உங்களைச் சந்திக்க நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.மதுரையில் ஏற்கனவே நாம் சந்தித்த போதும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை-குருமலையில் போலவே.உங்கள் புத்தகம் வாசித்திருக்கிறேன்.

மிருக விதூஷகம் மிக முக்கியமான கலாபூர்வமான அரசியல் நாடகமாக வந்திருக்கிறது.அத்தனை கலைஞர்களும் (நீங்கள் உட்பட) என்ன அற்புதமான கலையைத் தங்கள் உடலின் வழியே வெளிப்படுத்தினார்கள்!அதிலும் அந்த நாய்கள் குரைக்கும் காட்சியும் கண் பார்வையற்றவர்கள் வரும் காட்சியும் சிலிர்க்க வைத்தன.ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-17205191722009340612010-06-06T09:31:53.393+05:302010-06-06T09:31:53.393+05:30நாடகம் வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகின்றேன்.
...நாடகம் வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகின்றேன்.

வரமுடியாத நிலை. சண்டிகர் நகரில் இருக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-37500771954384997312010-06-03T00:15:49.256+05:302010-06-03T00:15:49.256+05:30சென்னையில் கலந்து கொள்கிறேன்சென்னையில் கலந்து கொள்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com