tag:blogger.com,1999:blog-28180212.post6089765263408655688..comments2023-10-06T18:54:02.719+05:30Comments on ஸ்மைல் பக்கம்: கண்டனம் : Drag Queen Rose Vengatesanலிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-28180212.post-68144292637557885022010-06-06T18:59:07.796+05:302010-06-06T18:59:07.796+05:30well i would like to say u dont know the definitio...well i would like to say u dont know the definition of drag queens drag queens are men who entertain in female mode in bars and pubs . then i would like to ask who gave u the authority to talk about someones sexual orientation and u almost made rose as a dog lookin for sex in the street and i would say same on u and the way u wrote ur blog seems lik a personel vendetta rather than a social responisiblitynithyahttps://www.blogger.com/profile/14979279997009351323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-8859919219366014942010-05-07T16:38:03.082+05:302010-05-07T16:38:03.082+05:30அவர் போராடி ஜெயித்தவர் என்று பலமுறை எண்ணி இருக்கிற...அவர் போராடி ஜெயித்தவர் என்று பலமுறை எண்ணி இருக்கிறேன், அவர் அந்த உயர்ச்சி சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தையும், நல்ல மதிப்பையும் திருநங்கைகள் மேல் ஏற்படுத்தும் என்று எண்ணி இருக்கிறேன்.. உறழ்வுக்குறிய விசயங்களை அவர் தொலைக்காட்சியில் பேசு போதெல்லாம் உண்ணிப்பாய் கவனித்துப்பார்த்திருக்கிறேன், என்றாலும் கோவா படத்தில் உள்ள விஷயத்தை படம் வெளியான சில நாட்களிலேயே கையில் எடுத்தப்போது தற்போது இது தேவையா என்று தோன்றியது, அது மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் ஒரு முதிர்ச்சியான விவாதம் இல்லை.. இப்போ அவரும் அப்படித்தான் என்று கேள்விப்படும் போது safe mode-ல் தன்னை வைத்துக் கொள்ளத்தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினாரோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.. அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.. எந்த சமுதாயத்தை வைத்துக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாரோ அந்த சமுதாயத்தை இழிவுபடுத்துவது கண்டிக்க வேண்டியதே..ஆதிhttps://www.blogger.com/profile/00716851096416117716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-27760235720775494842010-03-25T20:18:41.393+05:302010-03-25T20:18:41.393+05:30பிரபலம் ஆவதற்கு இதுவும் ஒரு வழியா ???
உங்கள் புத...பிரபலம் ஆவதற்கு இதுவும் ஒரு வழியா ??? <br /><br />உங்கள் புத்தகத்தை பற்றி எனது விமர்சனத்தை எழுதி உள்ளேன் படித்து பார்க்கவும் <br /><br />http://ennaduidu.blogspot.com/2009/10/blog-post_29.htmlRomeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-8251726431475070342010-03-04T20:51:49.715+05:302010-03-04T20:51:49.715+05:30This comment has been removed by the author.Kalki Subramaniamhttps://www.blogger.com/profile/06398757936790212415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-85268076325864974962010-03-03T23:15:21.258+05:302010-03-03T23:15:21.258+05:30திருநங்கைகள் பற்றி தங்களைப் போன்றவர்களின் முயற்சிய...திருநங்கைகள் பற்றி தங்களைப் போன்றவர்களின் முயற்சியால் இப்போதுதான் கொஞ்சமாவது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதனால் ஆதயம் அடைந்துவிட்டு போராடுபவர்களை அவதூறு பேசுவது நியாயமல்ல.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com