மரப்பாச்சி வழங்கும் இரு நாடகங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான இரண்டு நாடகங்களில் பங்கேற்று நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பளித்த அ.மங்கை அவர்களுக்கு இங்கே நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கண்டிப்பாக வந்திருந்து தங்கள் ஆதரவையும், வளமான கருத்தையும் தெரிவுக்குமாறு வேண்டுகிறேன்.





(தெளிவாக வாசிக்க படத்தின் மீது சொடுக்கவும்)


நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி!!

0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்: