போட்டி யார் நடத்துறாங்க? எதுக்கு நடத்துறாங்க? என்ன பரிசு எதுவும் தெரியாது!!
இருந்தாலும் புது கேமரா மொபைல் வாங்குனத எப்பிடிதான் மக்களுக்கு சொல்றது
கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தம்பி டைகர் எட்டி பார்த்தது? என்னை அதிரவைக்கும் அலர்ஜிகளில் ஒன்றென்றாலும் பார்க்க பரிதாபமாக இருந்தது அவர் கண். பார்க்க அடுத்த படம்
டெரராயிடாதிங்க!!
காலத்திற்கும் அழுத்தே போகாத இந்த கடற்கரை நாங்க மட்டும் விட்ருவோமா?!
கடற்கரைய கண்டா ரிலாக்ஸாயிட வேண்டியதுதானே? ரிலாக்ஸாக என் வாழ்க்கை துணை
மதியம் புதன், ஆகஸ்ட் 01, 2007
புகைப்பட போட்டிக்காக
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 12:08 PM
வகைகள் புகைப்படம், போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
12 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
உங்க தம்பி டைகர் ரொம்ப அழகாவே இருகிறார்.
அது சரி தாயி , மதுரையில எப்போ கடல் வந்துச்சு
வித்யா! அந்த கருப்புகலர் பைரவர் சூப்பர்!:-))
Click here for the contest
அக்கா டைகர் படம் ரொம்ப அழகா இருக்கு, சூப்பர்!:-))
ஸ்மைல்,
உங்களுக்கு தெகிரியம் ஜாஸ்தி தான்...உங்க மண்டை ஓட்டை எடுத்து அதுக்கு மேக்கப் போட்டு படம் வேற...
நடத்துங்க
நல்லவேளை தாயே... ஞாயித்துக்கிழமை எடுத்த போட்டோ'ஸல்லாம் போடலியே!!!! :)
அந்த மண்டை ஓடு சூப்பர் :-)
எனக்குப் பிடிச்சது கடைசி படம்!
லிவிங் ஸ்மைல்,
ஜிம்மிங்க போட்டோ ரெண்டும் அழகு! :)
போட்டிக்கு ரெண்டு படங்கதான் அனுப்பனும்.
ஆஹா... கேமரா போன் வாங்கீட்டீங்கன்னு தெரிஞ்சு கிட்டேன்.
:))))
nice ones.. :)
எல்லா போட்டோவும் ரொம்பவே நல்லா இருக்கு
Post a Comment