AWAKE, EDUCATE LETS SPREAD PEACE EVER

நண்பர்களுக்கு வணக்கம்,

எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டதன் தொடர்ச்சியாகவே இப்பதிவினை எழுதுகிறேன். நன்நோக்கோடு பணியாற்றும் சுயம் மற்றும் சிறகு ன் பணிக்கு தங்களால் எந்த வகையிலெல்லாம் உதவ கூடும் என்பதற்கான பட்டியலை இங்கு இணைத்துள்ளேன். அதற்கு முன் சில குறிப்புகள் :


SUYAM :




SUYAM Charitable Trust started and formally registered under Trust Act in August 1999 by a group of young college students experienced social workers (below 30 years of age) who were in this service field for the past 18 years since 1987.

SIRAGU :




SIRAGU Montessori School is a unit of Suyam started in June 2003. It was started especially for children of the scheduled tribes (pavement dwellers and mendicants). Traditionally carrying on the practice of begging, this community never had any real opportunities for breaking out of their situation. Siragu was started with the objective of providing quality education to first-generation learners. SIRAGU started not only for street children but also for children from various parts of the society.




Appeal

We request your support towards

1st priority – Financial support to meet the operational expenses of our Organisation

2nd priority – Financial support to meet the operational expenses of our school

3rd priority – Financial support or contributions in kind as per the requirements listed in further pages of this letter.


We will submit the copies of financial audit reports, trust deed copy, 80G certificate copy once we hear from you.



எங்களது தேவை தங்களது பார்வைக்கு வைத்துள்ளேன்இங்கே கிளிக்கிப் பெறலாம் அல்லது இந்த http://docs.google.com/Doc?id=dg6c2xzn_3f25xs2 உரலில் பெறலாம். மேலும், தங்களது நண்பர்களுக்கும் அரியத் தந்தும் உதவலாம்.


தங்களது மேலான உதவிகளை எதிர்பார்த்து



என்றும் அன்புடன்

லிவிங் ஸ்மைல்.

PEACE

6 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லிவிங் ஸ்மைல் said...

Test message

ரசிகன் said...

மீண்டும் தமிழ் பதியுலகத்திற்கு வருக... வருக ..என வரவேற்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

வித்யா, மெயில் வருது பாருங்க.

maruthamooran said...

HEY SMILE,
welcome welcome.....

cheena (சீனா) said...

சிறிது காலம் சென்னைக்குச் செல்கிறேன் என்று சென்றவர்கள் திரும்பி வந்ததை வர்வேற்று வாழ்த்துகிறேன். தொடர்க பதிவுகளை

cheena (சீனா) said...

சுயம் மற்றும் சிறகு -நோக்கங்களுக்கும்
பணிக்கும் உதவ விரும்புகிறேன். சீக்கிரமே தொடர்பு கொள்கிறேன்