உன் உலகம் நீராலானது
உன் இயக்கம் நீந்தலில் உள்ளது
சுதந்திரமோ வெறும்
கண்ணாடி குடுவைக்குள் அடக்கம்
எனக்கு இப்பிரபஞ்சம் முழுதையும் போல...
மதியம் சனி, நவம்பர் 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
திருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.
10 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
நல்ல இருக்கு ஸ்மைலி!
பொதுவாகவே இது, பெண்கள் உட்பட எல்லா விளிம்பு நிலை மனிதர்களுக்கும் பொருந்தும்.
அர்த்தம் புரிந்ததால் வலிக்கின்றது..! உலகில் அனைவருக்கும் இது ஏதோ ஒரு வகையில் பொருந்ததான் செய்கிறது!
நல்லா வந்திருக்கு....
உன்
உலகமோ நீராலானது
இயக்கமோ நீந்தலில் மட்டும்
சுதந்திரமோ கண்ணாடி குடுவைக்குள்
என்னுடைய பிரபஞ்சம் போல...
(எடிட் பண்ணியதற்கு மண்ணிக்கவும்...ஏதோ நம்மால ஆனது)
பங்காளி
வித்யா,
அருமையா இருக்கும்மா!!!!
அன்புள்ள வித்யா !
தங்களின் கருத்து எல்லா உழைக்கும் மக்களுக்கும் பொருந்தும்!
தியாகு
வித்யா நல்லா இருக்கு.
என் பதிவுகள் பற்றிய தங்கள் கருத்தறிய ஆவல்.
//எனக்கு இப்பிரபஞ்சம் முழுதையும் போல... //
Wow. Excellent...
இந்தக் கவிதையோடு ஒவ்வொருவரும் தம்மைப் பொருத்திப் பார்க்கலாம். அப்படிப் பொருத்தம். ஒரு சாண் வயிறுதான். ஆனால் அதனால்தான் உலகத்தில் அனைத்தும் நடக்கிறதே. அதுதான் இது.
Vidhya,
Excellent work!! en maramandaikku kooda puriyara kavithai..
R.V
Naan azhudhu taen-nga Vidhya...
Usual-ah oru rendu moonu thadavai padicha thaan oru cinna vishyamaa irundhalum puriyum...Aana idha padicha mudhal shot-layae purinchiduchu..Kannula thanniyum vandhuduchu...
Post a Comment