மிளகாப்பொடிழுத்தாளர் பாமாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான "மிளகாப்பொடி" என்னும் சிறுகதையை, சகோதரன், நண்பன் ஸ்ரீஜித்தின் இயக்கத்தில் "கட்டியக்காரிகள்" என்னும் அரங்கக்குழுவின் சார்பில் வரும் ஜூன் 25 மற்றும் 26ம் தேதிகளில் நிகழ்த்தவுள்ளோம்.

அத்துடன் எனது சிறு ஓவிய முயற்சிகளையும் தங்களின் பார்வைக்காக வைத்துள்ளோம்.அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

நன்றி!!!

2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லேகா said...

வாழ்த்துகள் வித்யா... மகிழ்ச்சி!

Arun Kumar said...

தங்களின் அணைத்து முயற்சிகளும் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.