சூர்ப்பணங்கு

சூர்ப்பணங்கு

எனது மரியாதைக்குரிய சகோதரர் ச.முருகபூபதி இயக்கும் புதிய நாடக ஒத்திகை நேற்று முதல் 10-06- 2011 முதல் துவங்கியது. இம்முறை ஒத்திகையின் முதல்நாள் முதலே என்னை இணைத்துக்கொள்ள முடிந்ததில் பேருவகை கொள்கிறேன். ஆனபோதும், சகோதரன் ஸ்ரீஜித்தின் நாடகமான "மிளகாப்பொடி" ஒத்திகைக்கு இதன் பொருட்டு மட்டம் போட நேர்ந்ததில் வருத்தமே. சூர்ப்பணங்கு நாடகத்தின் பொருளடக்கம் உங்களின் பார்வைக்காக


0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்: