சூர்ப்பணங்கு நாடக நிகழ்வு - அழைப்பிதழ்

சென்ற சனி மற்றும் ஞாயிறுகளில் (25, 26) சகோதரன் ஸ்ரீஜித் சுந்தரத்தின் இயக்கத்தில் பாமாவின் சிறுகதையான "மொளகாப்பொடி" நிகழ்த்தப்பட்டது. பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்ப்பும் கிடைத்தது.

மரியாதைக்குரிய அண்ணன் ச. முருகபூபதியின் "சூர்ப்பணங்கு" நாடகம், அடுத்த மாதம் 10ம் தேதி, (ஜூலை 10) சென்னை, பெசன்ட் நகர், ஸ்பேசஸ்ஸில் மாலை 6.30 மணிக்கு நிகழ்த்தவுள்ளோம். தங்களின் வருகையையும் ஆதரவையும் எதிர்நோக்கி அழைக்கிறேன்.(அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். மேலும் பெரிதாகப் பார்க்க மீண்டும் கிளிக் செய்யவும்.)


(அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். மேலும் பெரிதாகப் பார்க்க மீண்டும் கிளிக் செய்யவும்.)


இதே நாடக நிகழ்வு மதுரையில் ஜுலை 8ம் தேதி மதுரா கல்லூரியிலும், திருவண்ணாமலையில் ஜீலை 9ம் தேதி சாரோன் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்கிறது.

0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்: