காகிதத்தில் கலைவண்ணம் கண்டான்.

திருச்சியிலிருந்து நண்பர் ஒருவர் அனுப்பிய சிலப் படங்களை (நான் ரசித்ததால்) தங்கள் முன் வைக்கிறேன். ஏற்கனவே இதனை மெயிலில் பெறப்பெற்றவர்கள் அமைதி காக்கவும்...8 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

செல்வன் said...

புகைப்படங்கள் நல்லாருக்கு.

luckylook said...

எக்ஸ்யூஸ் மீ.

உங்க டெம்ப்ளேட்டை மாற்ற முடியுமா?

ஸ்மைல் பக்கம்னு பேர வெச்சிக்கிட்டு கருப்பா பேக்கிரவுண்டு வெச்சிருக்கிறது கடுப்பா இருக்கு. கொஞ்ச கலர்புல்லா டெம்ப்ளேட் வையுங்களேன் :-)

சதயம் said...

Nice...ரொம்ப நல்லா இருக்கு.

உறைகல் said...

superb

thanks

jay

Anonymous said...

Nice pictures

G.Ragavan said...

ஆகா! ரொம்ப நல்லாயிருக்கு. கலைங்குறது எது கிடைச்சாலும் அத வெச்சி முன்னேறும். பாருங்க...தாள்ள எவ்வளவும் அழகா செஞ்சிருக்காங்க. வண்ணத்துப்பூச்சிங்க பறக்குறதும், அருவி விழுகுறதும்...விழுகுற மனிதனைப் பிடிக்கிறதும்...அப்பப்பா!

பொன்ஸ்~~Poorna said...

விழுகிற அருவியும், அமர்ந்திருக்கும் மனிதனும், கீழே விழுபவனைப் பிடிப்பதும்.. ரொம்ப நல்லா இருக்கு..

மணியன் said...

காகித கலைவண்ணத்தை காணும்வகை செய்த உங்களுக்கு நன்றி.