கடவுளுக்கு தரப்பட்ட தண்டனைAn 8 year old child
caught stealing bread in a market of Iran
is punished in a public place,

His arm will be crushed and will lose its use permanently.


எனக்கு மெயிலில் வந்த படங்கள் இது... குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே...?!


Why all this....?

18 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

நேத்துதான் ஒரு பதிவில் யாரோ ஒரு தாய் வேண்டுதலுக்காக காளி (தேவி??)கோவிலில் ஒர் குழந்தையை அடித்துக் கொன்றார் என்ற கொடுஞ்செய்தியைப் படித்தேன்...இப்ப இதுவா?

:-(((((((

கடவுள் (எந்த மதத்தின் புண்ணாக்குக் கடவுளாக இருந்தாலும்) இதை இம்மையில் நடக்க அனுமத்தித்து மறுமையில் தண்டனை கொடுக்கலாம் என்று ஒக்காந்து இருக்கிறாரோ என்னவோ...

அவருக்கும் வேலை வேண்டுமே....கெட்டதை எல்லாம் மக்கள் செய்வத்ற்கு முன்னே தடுத்து விட்டால்...அவருக்கு வேலை வேண்டாமா செய்வார்...அதுதான் இப்படி

:-((((

vetrida puridal said...

கையில் மைக் பிடித்துள்ளவரையும் அந்த சூழலையும் பார்க்கும் பொழுது அது தண்டனை நிறைவேற்றுவதை போன்று தெரியவில்லை கிழகூத்தாடிகள் வித்தை காட்டுவதை போன்று உள்ளது என்பது என் கருத்து.

Anonymous said...

The pictures are true but descriptions are not correct.

Kindly please check the URL

http://www.snopes.com/photos/gruesome/crushboy.asp

Baby Pavan

அப்பாவி said...

//..the young boy whose arm was run over was not being punished for a crime. He was part of a "Maareke giry" or street magic act and allegedly performed the stunt for money..//

http://urbanlegends.about.com/library/bl_caught_stealing_bread3.htm

Hariharan # 26491540 said...

இசுலாமிய மத ஷரியா முறையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தண்டனை.


இம்மாதிரி ஷரியா (அ)நீதி வழங்கல் நாட்டில் உடல் ஊனத்தை அதிகப்படுத்தலாம்.

இவர்களது "ஏக இறை மூர்க்கம்" குழந்தையை இறைவனாய்ப் பார்ப்பதை அனுமதிக்காது!.

அப்பாவி said...

One more link..

http://www.truthorfiction.com/rumors/t/thief-islam.htm

G.Ragavan said...

சீச்சீ மனிதர்களா இவர்கள்....தூ!!!!!!!!!!

செந்தழல் ரவி said...

மிக வருத்தத்தை தரக்கூடிய சம்பவம்.

மதுரையம்பதி said...

நல்ல வேளை நீங்கள் /why all these// அப்படின்னு கேட்டு விட்டுடிங்க....எங்க இந்த தண்டனை டைரக்டர் கெளதமுக்கும் கமலுக்கும் பரிந்துரைப்பிர்களோன்னு நினைச்சேன்....

லிவிங் ஸ்மைல் said...

// vetrida puridal said...
கையில் மைக் பிடித்துள்ளவரையும் அந்த சூழலையும் பார்க்கும் பொழுது அது தண்டனை நிறைவேற்றுவதை போன்று தெரியவில்லை கிழகூத்தாடிகள் வித்தை காட்டுவதை போன்று உள்ளது என்பது என் கருத்து. //

/// அப்பாவி said...

//..the young boy whose arm was run over was not being punished for a crime. He was part of a "Maareke giry" or street magic act and allegedly performed the stunt for money..//

http://urbanlegends.about.com/library/bl_caught_stealing ////

படம் எனக்கு மெயிலில் வந்தது மட்டுமே.... படத்தில் இருப்பது பொண்ணா/பையனா என்பது கூட தெரியவில்லை..

பட், அவளது முகமாற்றங்களைப் பாருங்கள் பிறகு சொல்லுங்கள் அது கழைக் கூத்தா/street bagic ஆ என்று..

what else I can say....?

லிவிங் ஸ்மைல் said...

/// மெளல்ஸ், பெங்களூர் said...

நல்ல வேளை நீங்கள் /why all these// அப்படின்னு கேட்டு விட்டுடிங்க....எங்க இந்த தண்டனை டைரக்டர் கெளதமுக்கும் கமலுக்கும் பரிந்துரைப்பிர்களோன்னு நினைச்சேன்.... ////


I'm not that much silly, No fun.. please talk sensitive..

: (

பொன்ஸ்~~Poorna said...

லிவிங் ஸ்மைல்,
இது உண்மையாக இருக்காது என்றே நம்புவோம். இது வதந்தியாகவே இருக்கட்டும்.

உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை இத்தனை நெருக்கத்தில் படம் பிடிக்க அரசு அலுவலர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அத்துடன், உடையப் போகும் அந்தக் கைக்கு எதற்கு அடியில் பஞ்சு போன்ற போர்வை? அத்தனை தூரம் போர்வை எல்லாம் வைத்து இப்படி ஒரு தண்டனை கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை.

பொன்ஸ்~~Poorna said...

மௌல்ஸ்,
இந்த மாதிரி ஒரு பரிந்துரையை லிவிங் ஸ்மைல் சொல்வார்கள் என்று நினைத்த உங்களை என்னவென்று சொல்வது! ஒரே ஒரு பதிவை மட்டும் பார்த்து மனிதர்களை எடை போட்டால் கூட, இப்படி ஒரு எண்ணம் தோன்றி இருக்காது!

மதுரையம்பதி said...

ஆமா, இத விட மோசமா கெளதம் குடும்பத்த திட்டி தீர்த்தாயிற்று.......ஆதனால் அது இத விட சென்சிட்டிவ்தான்.....

மதுரையம்பதி said...

பொன்ஸ்,

நான் லஸ் அவர்களது உரிமை போராட்டத்தினையோ அல்லது அவரது கருத்தினையோ எதிர்க்கவில்லை....ஆனால் அவர்களது அந்த பதிவு எனக்கு நல்லதாக தோன்றவில்லை...அவர்களது எல்லா பதிவுகளையும் படித்ததால் தான் எனக்கு அவரது கடந்த பதிவு மிகவும் பாதிப்பினை தந்தது....இவரா இப்படி எழுதியுள்ளார் என்ற ஆதங்கம் தான்.......அவரது லாங்வேஜ் அதில் ஏற்றுக்கொள்ளூம்படியாக இல்லை...அவ்வளவே.

செந்தில் குமரன் said...

கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதே மெய்

இதில் முதல் படத்தில் சிறுவன் பக்கத்தில் இருப்பவர் மைக் வைத்து எதையோ announce செய்வதைக் காணுங்கள்.

தண்டனை கொடுக்கும் பொழுது இப்படி announce செய்வார்களா என்று யோசியுங்கள்.

மேலும் இந்த லிங்கில் சென்று பாருங்கள் இந்தச் சிறுவன் வித்தை முடிந்து கையுடன் இருப்பதை.

http://www.ksayes.com/forums/showthread.php?t=815

மீண்டும் மீண்டும் உணர்ச்சி வசப்படாதீர்கள்.

மேலும் இந்தச் சிறுவனுக்கு எல்லோரும் கைதட்டுவது போன்ற ஒரு மெயில் வந்ததாக ஞாபகம் முடிந்தால் அதையும் உங்களுக்கு கொடுக்கிறேன்.

லிவிங் ஸ்மைல் said...

பொன்ஸ் said...

//உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை இத்தனை நெருக்கத்தில் படம் பிடிக்க அரசு அலுவலர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். //

தொழில் நுட்ப வளர்ச்சியாக இருக்கலாம்..

// உடையப் போகும் அந்தக் கைக்கு எதற்கு அடியில் பஞ்சு போன்ற போர்வை? அத்தனை தூரம் போர்வை எல்லாம் வைத்து இப்படி ஒரு தண்டனை கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை. //

அப்படித்தான் தண்டனை குடுப்பார்களோ என்னவோ..

ஆனால் நீங்கள் சொல்வது போல,

இது வதந்தியாகவே இருக்கட்டும்

Anonymous said...

அடப்பாவிங்களா :( :( :(