இந்த வருடம் IFFK-2007 நிஐமாகவே ஸ்பெசல். Retrospective வரிசையில் பெத்ரோ அல்மதோரின் 13 படங்கள் திரையிடப்பட்டன. All about my mother, Bad Education, இரண்டும் ஏற்கனவே திருநங்கைகள் திரைப்பட விழாவிற்கான தேர்வின் போதும் கடந்த IFFK-2006ல் Volverம் பார்த்தாயிற்று. Flowers of my Secret சப் டைட்டில் இல்லாததால் மலையாள மைந்தர்கள் எழுப்பிய கோசத்தில் அதற்கு பதிலாக அவரது மற்றொரு படமான Law of Desire பார்க்க முடிந்தது. Art of Crying என்ற டேனிஷ் மொழி படத்திற்காக KIKA என்னும் பெத்ரோ படத்தை பார்க்க முடியாமல் போனது சிறு வருத்தமே.
இது போக. Dark Habits, High Heels, Labyrinth of passion, Law of Desire, Live Flesh, Talk to her, What have I done to Deserve this?, Women on the Verge of a Nervous Breakdown ஆகிய எட்டு பெத்ரோ படங்கள் பார்க்க முடிந்ததில் மிகவும் திருப்பி கரமாக இருந்தது இவ்வருட திரைப்படவிழா.
(Talk to herல்)
மொத்த படங்களிலிருந்தும் என்னால் சுருக்கமாக சொல்ல முடிவதெல்லாம் பெத்ரோவின் எந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் உலக சினிமா ரசிகர்கள் எவரும் மிஸ் செய்யவே கூடாது என்பது தான். திரைக்கதை, இசை, வசனம் எதுவுமே கொஞ்சமும் அவசியமற்றதாகவே இருக்காது. அத்தனையும் கதையோடு ஒன்றி காரணத்தோடே அமைக்கப் பெற்றிருக்கும்.
எதிர்கால திரை இயக்குநர்கள் பலமுறை பார்க்க வேண்டிய திரைப்பாடம் பெத்ரோவின் படங்கள்.
Retrospectives வரிசையில் திரையிடப்பட்ட மற்ற இயக்குநர்கள் Jiri Menzel, Im Kwon-teak(South korea), P.Baskaran (malayalam)
**********
இவ்விழாவிற்கான துவக்கவிழா படமாக 17 வயது Hanna Makhmalbafன் படமான Buddha Collapsed Out of Shame திரையிடப்பட்டது.
இத்திரைப்படம் குறித்து IFFK 2007, Hand Bookல் உள்ளபடி " Amidst the wreckage beneath the ruined statue of the Buddha, thousands of families struggle to survive. Baktay, a six-year-old Afghan girl is challenged to go to school by her neighbour's son who reads alphabets in front of their cave. Having found the money to buy a precious notebook, and taking her mother's lipstick for a pencil, Baktay sets out. On her way, She is harassed by boys playing games that mimic the terrible violence they have witnessed, that has always surrounded them. The boys want to sone the little girl, to blow her up as the Taliban blew up the Buddha, to shoot her like Americans. Will Baktay be able to escape these violent war games and reach the school?
பல விருதுகளைப் பெற்ற இப்படத்தில் வரும் குழந்தைகள் முலமாக ஆப்கானின் போர்ச்சூழலையும், தீவிரத்தையும் பெண்கள் மீதான வன்முறையையும் தெளிவான குறியீடாக புரிந்து கொள்ள முடிகிறது. பக்தேயின் வெகுளித்தனமும், உறுதியும் பதற்றத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்தும் கவிதை.
**********
Meisie (South Africa, 80 mins, 2007)
Dir/Screenplay : Daryl Roodf
A Young Girl, Meisie, with an astonishing talent for mathematics is prevented by her father from going to the local school. Instead she is forced to tend the goats. She practices her Maths with stones on the desert sand. The arrival of Miss September. an inspitational new teacher at the small town, could well change Meisie's life forever.
சென்ற வருட துவக்கவிழா படமான Sounds of Sand யை நினைவு படத்தியது இப்படம். மொத்த கிராமத்திலும் நாம் வாழ்ந்த உணர்வையும், மெய்ஸியின் மீது கனிவும் ஏற்படுத்தும் படம் ஒரு கட்டத்தில் அக்கிராமத்தில் நிலவிய நிஐத்தையே நமக்கு சொல்கிறது.
Mirage (Macedonia-Austria, 104', 2004)
Direction :Svetozar Ristovski
Screenplay : Grace Lea Troje, Svetozar Ristovski
In the Macedonian rallroad town of Vence young Marko endures a rotten home life that includes a drunk father Lazo: Mother, Angla, and older sister, Fanny. At school the boy is routinely led by Levi, son of a local Cop. Marko spends most of his free time reading or playing chess at the local rail yard. The one glimmer of light for him is Marko's Bosnian-born teacher, who encourages the boy to write bpoems as he finds hope in his writting. With the arrival in the rail yard of a friendly soldier of fortune coincidentally names Paris, Marko's life begins to change. paris, teahces the boy to smoke, drink, steal and shoot. These lessons prove prophetic as a chain of events turns Marko's life upside down.
சிறுவர்கள் மீதான வன்முறையையும், புறக்கணிப்பையும் மார்கோவின் அங்கலாய்ப்பு ஏமாற்றம் எல்லாமே பார்வையாளர்களை பதற்றத்திற்கு கொண்டு செல்கின்றன. உலகின் பல மூலையில் சிறுவர்கள் வன்முறையாளர்களாக மாறிவரும் எதார்த்தையை சொல்லும் படம். இவ்வனுபவத்தை எதிர்கொள்ளவது சிரமம்.
Moolaade(Senegal/Bembara-French, 120', 2004)
Direction, production, Screeplay : Ousmane Sembene
In the little village of Djerisso, in Burkino Faso, an ancient ceremony is about to take place. Six young girls are about to be 'purified' through the tradition of female circumcision. But this time, events take a different turn; the girls escape before they can be cut. Two apparently make their way to the city; the other four seek the protection of Mama colle, the second wife of Cire Bathily. Mama colle opposes the practice of female circumcision and has not allowed her daughter, Amsatou, to undergo the process. She takes the four girls int her house and protects them with a coloured cord stretched across the entrance- this represents 'moolaade', or sanctuary, and neither the women who are eager to perform the circumcision ceremony, nor the male elders, dare break the cord.
*********
இவற்றோடு மேலும் நான் மிகவும் ரசித்த படங்கள்
4 Months 3 Weeks and 2 Days
The Art of Crying
Because of Love
Blind
Casket for Hire
Chirgu
Falcons
Four women
Snow Drop Festival
WWW. What a wonderful World
IFFK-2007 :என்னை கவர்ந்த உலக படங்கள்
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் உலக சினிமா, திரைப்பட விழா
Subscribe to:
Post Comments (Atom)
3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
பதிவிற்கு நன்றி.
இன்னும் கூட விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. நேரம் கிடைக்கும் போது உங்களைக் கவர்ந்த படங்களை சாவகாசமாக எழுதுங்கள்.
பெட்ரோ அல்மோடவரின் "வால்வர்" படம் மாத்திரமே பார்த்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது தவிர Tie me up Tie me down"-யும் சிறந்த படமாக சொல்கிறார்கள்.
அல்மோடோவர் குறித்த என்னுடைய முந்தைய பதிவு:
http://pitchaipathiram.blogspot.com/2006/12/blog-post_16.html
பகிர்தலுக்கு நன்றி...
இன்னும் விரிவாக எதிர்பாக்கின்றோம்...
நல்ல பதிவு
நீங்கள் பார்த்ததாக சொன்ன படங்களில் நாங்கள் talk to her படத்தை பற்றி மட்டுமே ஆவில் படித்துள்ளோம் .மாற்ற படங்களின் பதிவுகளை (மிக விரிவாக) எதிர்பார்க்கிறோம்.
நன்றி
கார்த்திக்
Post a Comment