நாம்



இத்தகைய எனது நிலைப்பாட்டினை

மறுதலிக்கும் கணத்திலெல்லாம்

உன் தேகம் கொண்ட

பாலினும் பிறழ்கிறாய்

நானாகவும் ஆகிறாய்


வா....


எனதருகில் உட்கார்.

9 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

மஞ்சூர் ராசா said...

வா எனதருகில் உட்கார்....

கடைசி வரிகளில் கவிதை மிளிர்கிறது.

த.அகிலன் said...

அதைத்தாங்க நானும் சொல்கிறேன் அருமை சின்னதாய் நச்சென்று ஒரு கவிதை.
த.அகிலன்
இலங்கை

t.agiilan@gmail.com

வரவனையான் said...

vaalthukkal thozhi......

லிவிங் ஸ்மைல் said...

நன்றி...

மஞ்சூர் ராசா, த.அகிலன், செந்தில் அனைவருக்கும்..

சேதுக்கரசி said...

அன்புடன் குழுமத்தில் இணைய நெடுநாட்களுக்கு முன்பு ஓர் அழைப்பு அனுப்பினோமே உங்கள் ஜிமெயில் முகவரிக்கு, கிடைக்கப் பெற்றதா? நேரமிருக்கும்போது பதிலிடுங்கள், நன்றி.

லிவிங் ஸ்மைல் said...

நான் அனுப்பும் replyக்கெல்லாம் பின்வரும் மெயில் தான் வருகிறது...

Mail Delivery Subsystem mailer-daemon@googlemail.com to me
More options 10:22 am(31 minutes ago)

This is an automatically generated Delivery Status Notification

Delivery to the following recipient failed permanently:

noreply-comment@blogger.com.

Technical details of permanent failure:
PERM_FAILURE: SMTP Error (state 9): 554 noreply-comment@blogger.com: Recipient address rejected: Access denied

ஆகவே எனது ரிபிளை இதோ..

// அன்புடன் குழுமத்தில் இணைய நெடுநாட்களுக்கு முன்பு ஓர் அழைப்பு அனுப்பினோமே உங்கள் ஜிமெயில் முகவரிக்கு, கிடைக்கப் பெற்றதா? //

இப்போது கிடைத்தது..

இணைந்து விட்டேன்..

// நேரமிருக்கும்போது பதிலிடுங்கள், //

நான் after all ஒரு data entry operator மட்டுமே.., கிடைக்கும் சொற்ப நிமிடத்தில் தான் என்னால் இதற்கு செலவிடமுடிகிறது...


அழைப்பிற்கு நன்றி...

பொன்ஸ்~~Poorna said...

வித்யா,
சில சமயம் கவிதையை ரசிக்க முடியுது.. அது கொடுக்கும் பாதிப்பில் சொல்ல எதுவுமில்லாமல் போய்விடுகிறது.
வார்த்தைகள் வராத கணங்களைக் கொடுக்கும் வெகு சில கவிதைகளில் இதுவும் ஒன்று..

உங்க பதிவுகளை நான் தொடர்ந்து படிக்கிறேன்.. எழுத வார்த்தை கிடைக்காமல், நழுவி விடுகிறேன்.. - நீங்க உங்களைத்தான் எதிர்பார்த்தேன்னு சொன்னதினால, இன்னிக்கு இதைச் சொல்றேன்..
தொடர்ந்து எழுதுங்க.. வார்த்தைகள் என்னை ஏமாற்றாத தருணங்களில் பதில் எழுதுகிறேன்.. :)

G.Ragavan said...

புன்னகைக்க வைத்த மிக மெல்லிய கிண்டல் கொண்ட கவிதை. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

பிறகொரு கருத்து. after all என்று கூற வேண்டும். எத்தொழிலாயினும் அடுத்தவரை வாட்டாத வருத்தாத நோகடிக்காத தொழிலாக இருந்தால் போதும். அதுவே உயர்ந்தது. ஆகையால் எல்லாருமோர் குலம். எல்லோரும் ஓர் நிறை. எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

A Simple Man said...

///after all என்று கூற வேண்டும்/// வேண்டாம்