கணிணி வல்லுநர்கள் உதவுங்களேன்

நண்பர்களே ஒரு உதவி... வேறென்ன செய்வது எனக்கும் உங்கள விட்டா யாரத்தெரியும் எனக்குன்னு யாரு இருக்கா.... அதனால முடிஞ்சவங்க கட்டாயம் உதவுங்களேன் பிளீஸ்....

சரி விசயத்துக்கு வருவோம்...

அதாகப்பட்டது எனது அலுவலகத்தில் நான்கு கணிணிகள் உள்ளது...

அவையாவன....

1. சர்வர் - windows 2003- enterprise edition

2. எனது - Windows XP

3. Accontant - Windows xp

4. Manager sys - windows 2003

மேலும் எங்களுடைய இணைய சேவை Internet Expoler; Broad Band (Data Indicom..)

அலுவலக மெயிலுக்கு Outlook Express பயன்படுத்துகிறோம்..

இப்படியிருக்க..

அடிக்கடி எங்களின் கணிணியில் மெயில் கனெக்ஷனில் தொல்லை ஏற்படுகிறது..

குறிப்பாக outlook exp. பயன்படுத்தும் போது பின்வரும் ERROR Msg வருகிறது..

The connection to the server has failed. Account: 'Madurai team', Server: '202.54.156.113', Protocol: POP3, Port: 110, Secure(SSL): No, Socket Error: 10060, Error Number: 0x800CCC0E


பிறகு தானாகவே சரியாகியும் விடுகிறது.. ஆனால், அது சரியாக ஆகும் நேரம் தான் 1/2 மணி முதல் ஒரு நாள் கூட ஆகிறது..

இவ்வாறு, கனெக்ஷன் தானாகவே துண்டிப்பதற்கும், பிழை செய்தி (ஹா!! என்ன தமிழ் மொழிபெயர்ப்பு) க்கும் என்ன காரணம்? அதனை எவ்வாறு சரி செய்வது? தெரிந்தவர்கள் தகவல் தரவும்

நன்றி...

14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லிவிங் ஸ்மைல் said...

மக்களே!!.... என்னாச்சு ஒருத்தருக்கும் தெரியலையா....?

அல்லது இந்திய தீபகற்பத்தில் ஒருவருக்கும் மனிதாபிமானம் இல்லாமல் போயிடுச்சா..? (காரணம் தெரிந்தவர்கள் மத்தியில்)

:-(((

- யெஸ்.பாலபாரதி said...

அம்மணி இன்னிக்கு சனிக்கிழமை.. பலர் விடுப்பில் இருப்பாங்க!
திங்கள் கிழமை பதில் கிடைக்கலாம்.
:)
பொறுத்தார் கம்யூட்டர் ஆளலாம்.

பொன்ஸ்~~Poorna said...

ஹி ஹி.. யாராவது பதில் சொன்னா.. வந்து பார்க்கறேனுங்க :)))

டாடாவில் கேட்க வேண்டியது தானே..

KARMA said...

Check this links.

http://www.qksoft.com/qk-smtp-server/socket-error-10060.html

http://www.propersupport.com/?menu=11&topicid=17#125

I just googled.

சீனு said...

May be, it is using the wrong port number.

Go to 'Tools' -> 'Accounts...' -> 'Mail' -> 'Properties' -> 'Advanced'. Change the POP3 (incoming mail server) port number to 110. If you are using IMAP as incoming mail server, change the port number to 143.

Clown said...

1) If the connection speed is very slow, this happens often.

2) Outlook express is not the right candidate for reading mails.Outlook express is good for only one use in my opinion.ie.,to read newsgroup messages.

Better use outlook or eudora.

Clown said...

google groupsla தேடுனா/கேட்டா சரியான தீர்வு கிடைக்கும்.ஆனா அங்க தவறான க்ரூப்ல கேட்டா திட்டுவாங்க.

லிவிங் ஸ்மைல் said...

நண்பர்களே எனக்கு problem outlookல் மட்டுமல்ல பொதுவாக internet connectionனும் தான் அதாவது, எப்பொழுதெல்லாம் எனக்கு இது போல் எரர் மெஸேஜ் வருகிறதோ அந்த சமயங்களில் எந்த வலைத்தளங்களும்(website) திறப்பதில்லை....?

// You can do this in Outlook Express Through :-

Tools
Options
Accounts
Mail Tab
Select the Account your havig problem with (Double Click or hit properties)

Hit the Connection Tab
Tick the tick box "Always connect to this account using"
And from the drop down box select Local Area Network. //

thank you nagarajan

நீங்கள் சொன்னது போலவே செய்தும் விட்டேன். ஆனால் இந்த பிரச்சனை ஏற்படும் போது சர்வரும் சேர்ந்து தான் பலி வாங்குகிறது..

i mean, மொத்தமுள்ள நான்கு கணிணியும் சேர்ந்தே (மொத்தமாக நெட் கனெக்சனில் குளறுபடி தருகின்றன...)

என்ன செய்ய வேண்டும்...?

லக்கிலுக் said...

/////(மொத்தமாக நெட் கனெக்சனில் குளறுபடி தருகின்றன...)

என்ன செய்ய வேண்டும்...?////

புதிதாக நெட் ஒர்க்கிங் செய்ய வேண்டும்.... நெட் ஒர்க் கேபிள் மட்டமானதாக இருக்கும் பட்சத்திலும் இதுபோல நேரலாம்... புது கேபிள் மாற்றலாம்.....

ரவி said...

நீங்கள் இருக்கும் ஏரியாவில் டாட்டா இண்டிகாம் அப்படி தான் இருக்கு.

வேண்டுமானால் மதுரை டாட்டாவில் பணியாற்றும் ஒருவரை உங்க அலுவலக்த்துக்கக அனுப்புறேன்...

அவர் பார்த்து சொல்லுவார்.

Judah Jebasingh.J
Mobile:-+91-9244208029

இந்த எண்ணுக்கு தொலைபேசி, என் தோழி என்று கூறி, மேலதிக தகவல் பெறுங்கள்.

துளசி கோபால் said...

வித்யா,

அவுட்லுக் எக்ஸ்ப்ரெஸ் இங்கே எனக்குமே இப்படித்தான்.
அடிக்கடி மண்டையைப் போட்டுருது.

ஜிமெயில் இருக்கோ. பிழைச்சேனோ:-)))

ப்ரியன் said...

அன்பின் வித்யா,

உங்கள் பதிவு விபரங்களையும் தொடர்ந்து நீங்கள் இட்ட பின்னூட்ட விபரங்களையும் பார்க்கும்போது அது இணைய சேவை குறைப்பாடு என்றே தெரிகிறது.மேல் விபரங்களுக்கு நீங்கள் செந்தழல் ரவி சொல்வதுபோல் டாடா இண்டிகாம் நிறுவனத்தை அணுகுதல் நலம்

EarthlyTraveler said...

Out of the subject.This is my first visit to your blog.Thanks to porkodi.Hats off to you Vidya.manasae baram ayi pochu.
Sincerely I wish you all the best--SKM

Leo Suresh said...

அல்லது இந்திய தீபகற்பத்தில் ஒருவருக்கும் மனிதாபிமானம் இல்லாமல் போயிடுச்சா..? (காரணம் தெரிந்தவர்கள் மத்தியில்)

:-(((
ஏம்மா எப்ப பாத்தாலும் கோபபடுகிறீர்கள்.. இப்ப சரியாடுச்சா
லியோ சுரேஷ்
துபாய்