Invite You all for Screening





Friends, I'm goings to screen a film Titled "SECOND BIRTH" and a short discussion followed by in madurai on 8th July.

so plz, consider this my invitation; come and get participate; Though You couldn't attend try to inform your friends here in madurai and let them to attend;

Date : 8th July 2006, Saturday.
Time : 04.00 p.m.
Venue : Durairaj Peter Hall, Tamil nadu Theological Seminary, Arasaradi, Madruai

Discussion Participants

Thanx and Regards,
SMART, Livingsmile vidya

12 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நாகை சிவா said...

வர முடியாவிட்டாலும்,உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வாழ்க. வளர்க

Sivabalan said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!

ramachandranusha(உஷா) said...

முன்னேற்ற பாதையில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்களுடைய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். என்னால் வர இயலாவிட்டாலும் தெரிந்த நண்பர்களிடம் இதைப் பற்றி விளம்பரம் செய்ய முயற்சி செய்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

அன்பு வித்யா
ஒரு வாரம் கழித்து வைத்திருந்தால் நிச்சயம் கலந்துக்கொண்டிருப்பேன். ஜூலை 14ல் தான் நான் இந்தியா வருகிறேன்.

பரவாயில்லை, முடிந்தால் உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.

நன்றி.

விபாகை said...

Hi

I am Raja/Vibagai, Advance wishes to you from Bangalore.

விபாகை said...

Advance wishes from RAJA / Vibagai from Bangalore.

லிவிங் ஸ்மைல் said...

நாகை சிவா, சிவ பாலன், குமரன், விபாகை( என்ன அர்த்தம்) அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி..

// என்னால் வர இயலாவிட்டாலும் தெரிந்த நண்பர்களிடம் இதைப் பற்றி விளம்பரம் செய்ய முயற்சி செய்கிறேன் // மிக்க நன்றி குமரன்...

உஷா அக்காவிற்கு நன்றி சொல்ல மாட்டேன்... ( நீங்க ஏன் ரயில் பதிவிற்கு இன்னும் ஒரு பின்னூட்டமும் தரவில்லை..நான் உங்களுடைய, இன்னும் சிலருடைய பின்னூட்டத்தை மெய்யாகவே எதிர்பார்த்தேன்... )

G.Ragavan said...

மதுரையிலா! உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்துக்கு நன்றி ராகவன்,

// G.Ragavan said...
மதுரையிலா.... //

இதன் பொருள்..?

யாத்ரீகன் said...

ah.. i'm i madurai on 10th only :-( anyhow.. gud luck .. hope the message reaches many ppl..

தருமி said...

sad! i am reaching madurai only on 9th morn.