புத்தகங்கள்;
பை நிறைய புத்தகங்கள்;
மூட்டை நிறைய புத்தகங்கள்;
அறை முழுதும் புத்தகங்கள்;
அறை என்றதும் நினைவிற்கு வருகிறது
என் அறைக்குள் ஒரு சிங்கம் நுழைந்துவிடும்
அச்சம் எனக்கில்லை...
மதியம் செவ்வாய், மார்ச் 06, 2007
அத்து மீறல்களிடம்...
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
வகைகள் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
15 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
என் சிற்றறிவுக்கு எதுவுமே புரியவில்லை :-(
எனக்கும்தான் :(
எனக்கு ஒன்னுமே பிரியல ப்ளீஸ் விளக்கிருங்களேன் :-))
அசுரன்
எனக்கு புரியலையே!
Enga ! Idhukku ennanga artham ?
Room fulla books irukaradhu nalla vishayam dhaaney?
"ஐயா .. எனக்குப் புரிஞ்சிருச்சே" - அப்டின்னு சொல்ல ஆசை .. ! ஆனால் அனாவசியமா பொய் சொல்றதில்லைன்னு ஒரு சுயக் கட்டுப்பாடு .. ")
என்னய்யா எல்லாரும் விளையாடுறீங்களா?
யாராவது எதையாவது புரிஞ்சுத் தொலைச்சிக்கிட்டு என்னன்னு சொல்லுங்களேன். மண்டை காயுது :-(
ஹைய்யா....
எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சே....
உறக்கம் சரியாக வராத
இரவுகளில் வரும் கனவு
இவ்வாறாக மசமசன்னு
தான் இருக்கும்.
எனக்கும் கண் இருக்கு
நானும் தூங்கறேன்
எனக்கு கனவுகள் வருது
என்ன லிஸ்!
நான் சொல்றது சரிதானுங்களே?
மூளைக்குள்ள அறிவு நெறைய இருந்தா எதுவும் நம்மள ஒன்னும் செஞ்சிர முடியாதுன்னு சொல்ல வர்ரீங்களா? இதுதான் எனக்குத் தோணுனது. இது தப்புன்னா...நானும் அவுட்.
என்னய வச்சி காமிடி கீமிடி பண்ணலயே...
பாக்குறவுங்க ஏதோ விடுகதப் போட்டின்னு நெனச்சுக்கப் போறாங்க மக்களே பாத்து...
லிவிங் ஸ்மைல்!
என்னுடைய விடையை வெளியிடவும்!!
//என் அறைக்குள் ஒரு சிங்கம் நுழைந்துவிடும்
அச்சம் எனக்கில்லை... //
அந்த நிலையும் மாறிடுச்சு இல்லே... :)
நல்ல வார்த்தைகள். ஆனா எல்லோருக்கும் புரியறமாதிரி எழுதவேண்டியதுதானே? (ச்சும்மா..)
அச்சமின்மையிலும் வலியை உணர்த்துகின்றதான கவிதை. தொடருங்கள்.
சிறப்பாக வந்திருக்கிறது.
Post a Comment